Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

ரஞ்சனா நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சனா நாச்சியார்

என்னை மாதிரி பிளஸ் சைஸ்ல இருக்கிறவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும். மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கணும்.

ரொம்பப் பிடிக்கும்!

என்னை மாதிரி பிளஸ் சைஸ்ல இருக்கிறவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும். மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கணும்.

Published:Updated:
ரஞ்சனா நாச்சியார்
பிரீமியம் ஸ்டோரி
ரஞ்சனா நாச்சியார்

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரொம்பப் பிடிக்கும்!

திவ்யா விக்ரம், யூடியூபர்

பிடித்த ஹீரோயின் - அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்திப்போகும் அத்தனை நடிகைகளையும் பிடிக்கும்.

ஃபேவரைட் காஸ்டியூம் - மாடர்ன், ட்ரெடிஷனல் ரெண்டுமே பிடிக்கும்.

சமீபத்தில் பார்த்த திரைப்படம் - கோப்ரா

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - மால்

உங்களுடைய குறிக்கோள் - என்னை மாதிரி பிளஸ் சைஸ்ல இருக்கிறவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும். மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கணும்.

ரொம்பப் பிடிக்கும்!

பிரியதர்ஷினி ராஜ்குமார், நடிகை

பிடித்த ஹீரோயின் - கீர்த்தி சுரேஷ்

ஃபேவரைட் காஸ்டியூம் - கைத்தறிச் சேலை

சமீபத்தில் பார்த்த திரைப்படம் - கோப்ரா

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - பாண்டி பஜார், தி.நகர்

உங்களுடைய குறிக்கோள் - நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும்!

ரொம்பப் பிடிக்கும்!

ரஞ்சனா நாச்சியார், நடிகை

பிடித்த ஹீரோயின் - சிம்ரன், மீனா

ஃபேவரைட் காஸ்டியூம் - புடவை

சமீபத்தில் பார்த்த திரைப்படம் - திருச்சிற்றம்பலம்

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா - EA மால், VR மால்

உங்களுடைய குறிக்கோள் - சினிமாத்துறையில் ராணியாக வலம் வரணும்... நான் இல்லாத சினிமாவே இல்லை என்கிற மாதிரி!