Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

ஸ்வேதா ஹரிஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வேதா ஹரிஷ்

ஃபாரின் ட்ரிப் போகணும்னு ரொம்ப ஆசை. அதே மாதிரி, எனக்கு திருச்செந்தூர் முருகனை ரொம்பப் பிடிக்கும்.

ரொம்பப் பிடிக்கும்!

ஃபாரின் ட்ரிப் போகணும்னு ரொம்ப ஆசை. அதே மாதிரி, எனக்கு திருச்செந்தூர் முருகனை ரொம்பப் பிடிக்கும்.

Published:Updated:
ஸ்வேதா ஹரிஷ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வேதா ஹரிஷ்
ரொம்பப் பிடிக்கும்!

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.

அக்‌ஷயா, நடிகை

முதல் சம்பளம் - ஒரு போட்டோஷூட் மூலமாகக் கிடைச்ச 2,000 ரூபாய்தான் என் முதல் சம்பளம்.

மறக்க முடியாத கிஃப்ட் - முதல் திருமண நாளுக்கு என் கணவர் ஒரு மோதிரம் கிஃப்ட் பண்ணினார். அது ரொம்பவே ஸ்பெஷல்.

நீண்ட நாள்களாகச் செல்ல ஆசைப்படும் ஊர் - யூரோப் டிரிப் போகணும்னு ரொம்ப ஆசை. இந்த வருஷம் போகலாம்னு நினைச்சிருந்தோம். இப்ப கர்ப்பமாக இருக்கிறதனால அடுத்த வருஷம்தான் போக முடியும்.

அடிக்கடி சென்று வரும் கோயில் - பெசன்ட் நகரில் இருக்கும் அறுபடை வீடு முருகன் கோயில்.

ஃபேவரைட் அணிகலன் - சிம்பிளான ஜூவல்லரி கலெக்‌ஷன்தான் எனக்குப் பிடிக்கும்.

ரொம்பப் பிடிக்கும்!

இந்திரன், நடிகர்

முதல் சம்பளம் - ஸ்டேஜ் ஷோவுக்காக ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.

மறக்க முடியாத கிஃப்ட் - என் பிறந்தநாளுக்கு என்னோட ரசிகர்கள் கொடுத்த பிறந்தநாள் பரிசு.

நீண்ட நாள்களாகச் செல்ல ஆசைப்படும் ஊர் - கோவா

அடிக்கடி சென்று வரும் கோயில் - செங்கல்பட்டு கன்னி கோயில்

ஃபேவரைட் அணிகலன் - செயின்

ரொம்பப் பிடிக்கும்!

ஸ்வேதா ஹரிஷ், நடிகை

முதல் சம்பளம் - ‘கனா காணும் காலங்கள்’ சீரியலுக்காக 13,500 ரூபாய் கிடைச்சது. அதுதான் என் முதல் சம்பளம்.

மறக்க முடியாத கிஃப்ட் - முதல் குழந்தை மாசமா இருந்த சமயம், என் கணவர் சர்ப்ரைஸா எனக்கு பச்சைக் கலரில் ஒரு புடவை வாங்கிக்கொடுத்தார்.

நீண்ட நாள்களாகச் செல்ல ஆசைப்படும் ஊர் - ஃபாரின் ட்ரிப் போகணும்னு ரொம்ப ஆசை. அதே மாதிரி, எனக்கு திருச்செந்தூர் முருகனை ரொம்பப் பிடிக்கும். ஆனா, இதுவரை திருச்செந்தூர் போனதில்லை. சீக்கிரமே அங்க போகணும்னு பிளான் பண்ணியிருக்கேன்.

அடிக்கடி சென்று வரும் கோயில் - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

ஃபேவரைட் அணிகலன் - ஜிமிக்கி கம்மல்.