சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ஜனனி அசோக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜனனி அசோக்குமார்

எனக்கு பைக் ஓட்டத் தெரியாது... ஆனா, பைக் பின்னாடி உட்கார்ந்து போக ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

அஞ்சனா, தொகுப்பாளர்

பிடித்த திரைப்படம் - மணிரத்னம் சாருடைய எல்லாப் படங்களும் ரொம்பப் பிடிக்கும்.

ஃபேவரைட் நடிகை - எப்பவும் சிம்ரன் மட்டும்தான்... சமீபமா சமந்தாவைப் பிடிச்சிருக்கு.

பிடித்த ஜூஸ் - சக்கரையில்லாமல் வாட்டர்மெலன்.

ஃபேவரைட் பைக் - எனக்கு பைக் ஓட்டத் தெரியாது... ஆனா, பைக் பின்னாடி உட்கார்ந்து போக ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த பி.ஜி.எம் - மெளனராகம், 7G ரெயின்போ காலனி

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

தீபக், நடிகர்

பிடித்த திரைப்படம் - மயக்கம் என்ன, சூரரைப் போற்று.

ஃபேவரைட் நடிகை - நதியா, சமந்தா.

பிடித்த ஜூஸ் - அவகேடோ ஜூஸ்

ஃபேவரைட் பைக் - Pulsar 150

பிடித்த பி.ஜி.எம் - யுவனுடைய எல்லா பி.ஜி.எம்மும் பிடிக்கும்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

ஜனனி அசோக்குமார், நடிகை

பிடித்த திரைப்படம் - விண்ணைத்தாண்டி வருவாயா

ஃபேவரைட் நடிகை - த்ரிஷா

பிடித்த ஜூஸ் - எல்லாப் பழச்சாறுகளும் பிடிக்கும்.

ஃபேவரைட் பைக் - ராயல் என்ஃபீல்டு.

பிடித்த பி.ஜி.எம் - ‘வலையோசை’ பாட்டுக்கு முன்னாடி வருகிற மியூசிக் பிடிக்கும்.