தொடர்கள்
சினிமா
Published:Updated:

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

வைஷ்ணவி சுந்தர்
பிரீமியம் ஸ்டோரி
News
வைஷ்ணவி சுந்தர்

சமீபத்தில் ஸ்ரீலங்கா போயிருந்தேன். அது ரொம்பவே ஸ்பெஷலான ட்ரிப்!

சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் அவர்களுடைய ஃபேவரைட் குறித்துக் கேட்டோம்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

வைஷ்ணவி சுந்தர், நடிகை

பிடித்த புத்தகம் - புத்தகம் படிக்கிற பழக்கமே இல்லைங்க!

பிடித்த ஹோட்டல் - திருவான்மியூரிலுள்ள Drizzle By the Beach ஹோட்டல்.

மறக்கமுடியாத ட்ரிப் - சமீபத்தில் ஃப்ரெண்ட்ஸ்கூட தென்காசி, ஏற்காடு போயிருந்தேன். அந்த ட்ரிப்பை எப்பவும் மறக்க முடியாது.

ஃபேவரைட் கிஃப்ட் - என் ஃபேன் பேஜ்ல இருந்து போட்டோ பிரேம் அனுப்பி வச்சிருந்தாங்க. அது ரொம்பவே ஸ்பெஷலான பரிசு.

பிடித்த சினிமா டைரக்டர் - அட்லி.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

அஸ்வினி, நடிகை

பிடித்த புத்தகம் - The alchemist

பிடித்த ஹோட்டல் - பெங்களூருவில் உள்ள CTR ஹோட்டல்.

மறக்கமுடியாத ட்ரிப் - சமீபத்தில் ஸ்ரீலங்கா போயிருந்தேன். அது ரொம்பவே ஸ்பெஷலான ட்ரிப்!

ஃபேவரைட் கிஃப்ட் - என் அம்மா எனக்கு ஒரு நெக்லஸ் கிஃப்ட் பண்ணியிருந்தாங்க. அது எப்பவும் என் ஃபேவரைட்.

பிடித்த சினிமா டைரக்டர் - மணிரத்னம் சார் ரொம்பப் பிடிக்கும்.

விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!
விகடன் TV: ரொம்பப் பிடிக்கும்!

பவித்ரா, நடிகை

பிடித்த புத்தகம் - The Diary of a Young Girl - Anne Frank.

பிடித்த ஹோட்டல் - பெங்களூருவில் உள்ள The white room ஹோட்டல்.

மறக்கமுடியாத ட்ரிப் - ஃப்ரெண்ட்ஸ்கூட வயநாடு போயிட்டு வந்தேன். அந்த ட்ரிப் ரொம்பவே ஸ்பெஷல்.

ஃபேவரைட் கிஃப்ட் - நான் கையில் அணிந்திருக்கும் என் மோதிரம்!

பிடித்த சினிமா டைரக்டர் - மணிரத்னம் சார்.