சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!

மோக்‌ஷிதா பை
பிரீமியம் ஸ்டோரி
News
மோக்‌ஷிதா பை

ரொம்பப் பிடிக்கும்!

சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் அவர்களுடைய ஃபேவரைட் குறித்துக் கேட்டோம்.

விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!

சுவாதி ஷர்மா, நடிகை

ஃபேவரைட் திரைப்படம் - காந்தாரா

பிடித்த காமெடி நடிகர் - தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம்

பிடித்த இசையமைப்பாளர்-இளையராஜா

ஃபேவரைட் சூப் - ஸ்வீட் கார்ன் சூப்

பிடித்த வெரைட்டி ரைஸ் - புளியோதரை

விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!

கிருத்திகா, யூடியூபர்

ஃபேவரைட் திரைப்படம் - அனிமேஷன் படங்கள் எல்லாமே பிடிக்கும்.

பிடித்த காமெடி நடிகர் - வடிவேலு

பிடித்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்

ஃபேவரைட் சூப் - ஆட்டுக்கால் சூப்

பிடித்த வெரைட்டி ரைஸ் - எள்ளு சாதம்

விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!
விகடன் TV: எள்ளு சாதம் பிடிக்கும்!

மோக்‌ஷிதா பை, நடிகை

ஃபேவரைட் திரைப்படம் - சிங்கம்

பிடித்த காமெடி நடிகர் - வடிவேலு

பிடித்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்

ஃபேவரைட் சூப் - ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்

பிடித்த வெரைட்டி ரைஸ் - பிஸி பேளாபாத்