சினிமா
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: பாட்டி செய்யுற சாம்பார் ரொம்பப் பிடிக்கும்

பப்ரி கோஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
பப்ரி கோஷ்

ரொம்பப் பிடிக்கும்!

சின்னத்திரை பிரபலங்கள் சிலரிடம் அவர்களுடைய ஃபேவரைட் குறித்துக் கேட்டோம்.

அருணிமா சுதாகர்
அருணிமா சுதாகர்

அருணிமா சுதாகர், நடிகை

ஃபேவரைட் குழம்பு - சாம்பார்

பிடித்த ஹாரர் திரைப்படம் - எனக்கு பேய்னாலே பயம்... அதனால, பேய்ப்படம் பெரும்பாலும் பார்க்க மாட்டேன்.

பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் - கேரளா

ஃபேவரைட் கார் - Audi கார்

பிடித்த பழமொழி - Lead from the heart, not head

பப்ரி கோஷ்
பப்ரி கோஷ்

பப்ரி கோஷ், நடிகை

ஃபேவரைட் குழம்பு - சிக்கன் குழம்பு

பிடித்த ஹாரர் திரைப்படம் - Annabelle

பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் - ஸ்விட்சர்லாந்து

ஃபேவரைட் கார் - காஸ்ட்லியா இல்லாம, பட்ஜெட் ஃப்ரெண்ட்லியான எல்லா கார்களும் பிடிக்கும்.

பிடித்த பழமொழி - அதிர்ஷ்ட தேவதை சிரிக்கும்போது தழுவிக்கொள்;

அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்போது அணைத்துக்கொள்.

தன்வி
தன்வி

தன்வி, நடிகை

ஃபேவரைட் குழம்பு - எங்க பாட்டி செய்யுற சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.

பிடித்த ஹாரர் திரைப்படம் - எனக்கு செளந்தர்யா மேடம் பிடிக்கும். அவங்க நடித்த கன்னடப் படமான Apthamitra என் ஃபேவரைட்.

பிடித்த டூரிஸ்ட் ஸ்பாட் - எனக்கு பீச் ரொம்பப் பிடிக்கும். சென்னையிலுள்ள பெசன்ட் நகர் பீச் ஆல் டைம் ஃபேவரைட் ஸ்பாட்.

ஃபேவரைட் கார் - எனக்கு பைக்ல டிராவல் பண்றதுதான் பிடிக்குங்கிறதனால காரை விரும்ப மாட்டேன்.

பிடித்த பழமொழி - A vessel that is full doesn't make noise.