
News
உடைகளைப் பொறுத்தவரைக்கும் எனக்கு ரெண்டே ரெண்டு விஷயம் தான்... அது கம்பர்ட் & பிட். வீட்ல இருக்கும்போது பைஜாமா. வெளியில் போகும்போது பலாசோ, குர்தா செட்.
இந்தச் சின்னத்திரைப் பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
நவ்யா சுஜி, சீரியல் நடிகை


வந்தனா, சீரியல் நடிகை


ஜிஷ்ணு மேனன், சீரியல் நடிகர்

