Published:Updated:

சின்னத்திரை கிரிக்கெட்: புதுச்சேரியில் டிவி நடிகர்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டி! | Photo Album

புதுச்சேரி சேதராபட்டு கிரிக்கெட் மைதானத்தில் இன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். போட்டியில் நடிகை நிரோஷா, மா.க. ப.ஆனந்த், மாஸ்டர் ஆனந்த் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.