Published:Updated:

`ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும்னு சொன்னதுமே... !' - `ராஜா ராணி' அர்ச்சனா ஷேரிங்ஸ்!

அர்ச்சனா

"என் ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு என்னை நல்லாவே தெரியும். அதனால, அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அந்த சீன் கேட்கும்போது எனக்கு அது கம்பர்டபுளா இல்லைன்னா நானே அதில் நடிக்க மாட்டேன்!"

`ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும்னு சொன்னதுமே... !' - `ராஜா ராணி' அர்ச்சனா ஷேரிங்ஸ்!

"என் ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு என்னை நல்லாவே தெரியும். அதனால, அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அந்த சீன் கேட்கும்போது எனக்கு அது கம்பர்டபுளா இல்லைன்னா நானே அதில் நடிக்க மாட்டேன்!"

Published:Updated:
அர்ச்சனா

'ஆதித்யா' டிவியில் ஆங்கராக அறிமுகமானவர், விஜே அர்ச்சனா. தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'ராஜாராணி சீசன் 2'வில் 'அர்ச்சனா' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

அர்ச்சனா
அர்ச்சனா

ஆரம்பத்தில் பிரவீன் சார் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கணும்னு சொன்னதுமே அப்பா திட்டுவாங்க சார்னு சொன்னேன். இதுவரை சீரியல், வெப்சீரிஸ்னு பண்ணியிருக்கேன். அதுலேயும் பலர், உங்க கூட ஜோடியா நடிக்கிறவங்க கூட உங்களுக்கு நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்குன்னு சொல்லியிருக்காங்க. என்னால அப்படி நடிக்க முடியும். நான் ரொம்ப போல்டான பொண்ணு. எனக்கு இது நடிப்புன்னு தெரியும். என் ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு என்னை நல்லாவே தெரியும். அதனால, அதை பற்றி நான் கவலைப்பட்டதில்லை. அந்த சீன் கேட்கும்போது எனக்கு அது கம்பர்டபுளா இல்லைன்னா நானே அதில் நடிக்க மாட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போ இந்த சீரியலில் பிஸியா நடிச்சிட்டு இருக்கிறேன். அதனால, வேறு சீரியலில் நடிக்கிறது பற்றி எந்த முடிவும் எடுக்கலை. ஆனா, படங்களை பொறுத்தவரையில், ஒரு படம் நடிச்சாலும் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு விரும்புறேன்.

அர்ச்சனா
அர்ச்சனா

நேர்ல பார்க்கறதுக்கு நான் ரொம்ப குட்டியா ஒல்லியாக இருப்பேன். ஸ்கிரீன்ல பார்த்துட்டு பலரும் நான் பெரிய பொண்ணுன்னு நினைக்கிறாங்க. அதனால, பெரிய பொண்ணு மாதிரி மெச்சூர்டான கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
அர்ச்சனா வின் முழு நேர்காணலைப் படிக்க க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism