Published:Updated:

உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் `வல்லமை தாராயோ' டைட்டில் பாடல் ப்ரோமோ!

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ

`வல்லமை தாராயோ' தினமும் யூடியூபில் உங்களைத் தேடி வரவிருக்கிறது. தற்போது அதன் டைட்டில் பாடலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸாக விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து தயாரிக்கும் 'வல்லமை தாராயோ' வெளியாகவிருக்கிறது. ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, 'கோலங்கள்' புகழ் திருச்செல்வம் கதை மற்றும் திரைக்கதை எழுதுகிறார். சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார். இவர் அனிதா சம்பத் நடித்த 'எமர்ஜென்ஸி' வெப் சீரிஸை இயக்கியவர்.

`வல்லமை தாராயோ' தினமும் யூடியூபில் உங்களைத் தேடி வரவிருக்கிறது. தற்போது அதன் டைட்டில் பாடலின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் பாலசாரங்கன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலின் ப்ரோமோ, வீடியோ வடிவில் இதோ...
இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் -`வல்லமை தாராயோ'!
அடுத்த கட்டுரைக்கு