Published:Updated:

ஓவர் டூ Indian Idol சந்தோஷ் ஹரிஹரனின் புதிய வெர்ஷன்!

ஓவர் டூ Indian Idol சந்தோஷ் ஹரிஹரனின் புதிய வெர்ஷன்!
ஓவர் டூ Indian Idol சந்தோஷ் ஹரிஹரனின் புதிய வெர்ஷன்!
ஓவர் டூ Indian Idol சந்தோஷ் ஹரிஹரனின் புதிய வெர்ஷன்!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் சந்தோஷ் ஹரிஹரன். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பாடியுள்ளார். குறிப்பாக அண்மையில் ஹிர்திக் ரோஷனின் காபில் படத்தின், தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனில் பாடினார்.  இந்நிலையில் சூப்பர் சிங்கரைப் போலவே, வட இந்தியாவில் செம ஹிட், நிகழ்ச்சியான Indian Idol-ல் சந்தோஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் ஆடிசன் ப்ரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜட்ஜஸ் சோனு நிகம், ஃபரான் கான், அனு மாலிக், சந்தோஷின் பாடலுக்கு லைக்ஸ்களை வாரி வழங்கியுள்ளனர்.