Published:Updated:

வைரலாகும் ஷாருக், அமிர் செல்ஃபி!

Vikatan Correspondent
வைரலாகும் ஷாருக், அமிர் செல்ஃபி!
வைரலாகும் ஷாருக், அமிர் செல்ஃபி!

தொழிலபதிபர் அஜய் பிஜ்லியன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக, பாலிவுட்டின் ஷாருக்கான் மற்றும் அமிர்கான் துபாய் சென்றிருந்தனர். அப்போது, இரண்டு கான்களும் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

வைரலாகும் ஷாருக், அமிர் செல்ஃபி!

இதுகுறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், '25 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தெரியும். ஆனால், இந்த படம்தான் நாங்கள் இணைந்து எடுத்த முதல் செல்ஃபி' எனக்கூறியுள்ளார்.

துறையில் பக்கா போட்டியாளர்களான இருவரும் முதல்முறையாக இணைந்து எடுத்த ஃபோட்டோ என்பதால், இந்த ஃபோட்டோ தற்போது செம வைரலாகி வருகிறது.