Published:Updated:

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சானியா மிர்சா

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சானியா மிர்சா
இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சானியா மிர்சா

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சானியா மிர்சா

இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் அவருடைய குழந்தைப் பருவ புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார். தன்னுடைய குழந்தைப் பருவ சிகை அலங்காரத்தை நினைவுகூர்கிறேன் என்ற வாசகத்தையும், அதனுடன் பதிவேற்றியுள்ளார். சுமார் ஐந்து வயது இருக்கும் அந்தப் புகைப்படத்தில், சிறிய அளவிலான முடியை வைத்துள்ளார். தற்போது, இன்ஸ்டாகிராமில், சானியாதான் டிரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறார். அந்தப் படத்தை, ஆயிரக்கணக்கானோர் லைக்கும் செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு