Published:Updated:

`மெர்சல்' விஜய், `நேர்கொண்ட பார்வை' அஜித்...வைரல் டாலிஃபையில் நம்ம ஊர் ஸ்டார்ஸ்! #VikatanPhotoCards

வைரல் டாலிஃபையில் சில கோலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இதோ!

சில நாள்களாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் `டாலிஃபை'மயம்தான் (Dollify). இந்த ஆப்பைக் கொண்டு தாடி, முடி, நிறம், உடை எனப் பலவற்றை மாற்றி பொம்மை உருவங்களை உருவாக்கலாம். வைரலாகிவரும் இந்த ஆப்பில் நம்ம ஊரு ஸ்டார்ஸ் சிலரை `டாலிஃபை' செய்துபார்த்தால் என்ன எனச் செய்த முயற்சிதான் இந்த ஆல்பம்.

Dollify | 96 Vijay Sethupathi
Dollify | 96 Vijay Sethupathi
Dollify | Kodi Dhanush
Dollify | Kodi Dhanush
Dollify | Biggboss Kamal
Dollify | Biggboss Kamal
Dollify | Petta Rajini
Dollify | Petta Rajini
Dollify | M S Dhoni
Dollify | M S Dhoni
Dollify | Virat Kohli
Dollify | Virat Kohli
Dollify | K L Rahul
Dollify | K L Rahul
Dollify | Malinga
Dollify | Malinga
Dollify | Kaadaram Kondan Vikram
Dollify | Kaadaram Kondan Vikram
Dollify | Ezham Arivu Suriya
Dollify | Ezham Arivu Suriya
Dollify | Nerkonda Paarvai Ajith
Dollify | Nerkonda Paarvai Ajith
Dollify | Mersal Vijay
Dollify | Mersal Vijay
Final Warning
Final Warning
விஜய், அஜித், விராட் கோலி... வயசானாலும் கெத்தாதான் இருக்காய்ங்க! #FaceAppAttrocities