Published:Updated:

கார்ப்பரேட் கிரிமினல் ஆதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்..! - இது `Money Heist' தமிழ் சீரியல்

`Money Heist' சீரிஸுக்கு பாலிவுட், கோலிவுட், மல்லுவுட் என எல்லா வெர்ஷனுமே வந்துவிட்டது. இருந்தாலும், ஒரு சீரிஸுக்கு சீரியல் வெர்ஷன் உருவாக்கினால்தானே பொருத்தமாக இருக்கும். அதான் இப்படி. எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...

அடுத்த கட்டுரைக்கு