Published:Updated:

Vikatan Poll: "`தி ஃபேமிலி மேன் 2' தொடரை தடை செய்யவேண்டும்" - சீமான்... உங்கள் கருத்து?!

தி ஃபேமிலி மேன் 2, சீமான்
தி ஃபேமிலி மேன் 2, சீமான்

"'தி ஃபேமிலி மேன் 2' தொடரை தடை செய்ய வேண்டும்" - சீமான் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?! #VikatanPoll

அமேசான் ப்ரைமில் வெளியான 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாவது சீசனின் டிரெய்லர் வெளியானதிலிருந்தே சர்ச்சைதான். நடிகை சமந்தா, அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக வருவதுபோல சித்திரிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் தொடர் விடுதலைப் புலிகள் குறித்த தவறான எண்ணத்தை விதைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தத் தொடர், தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதைத் தடை செய்யவேண்டும் என அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

'தி ஃபேமிலி மேன் 2' விமர்சனத்தைப் படிக்க...

`தி ஃபேமிலி மேன் -2' வெப்சீரிஸை நிச்சயம் பார்க்கலாம்... சர்ச்சைகள் உண்டுதான், ஆனால்?!
இது குறித்து உங்களின் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு