Published:Updated:

சத்யராஜ் முதல் சூர்யா வரை; டாப் நடிகர்களின் வெப்சீரிஸ் என்ட்ரி! மக்கள் கருத்து? #VikatanPollResults

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

சத்யராஜ் முதல் சூர்யா வரை... பெரிய நடிகர்கள் வெப்சீரிஸில் நடிக்க இருக்கிறார்கள். மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா காரணமான இந்த லாக்டௌன், ஓடிடி தளங்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதுவரை முடங்கிக் கிடந்த சிறிய பட்ஜெட் படங்கள் முதல் ரிலீஸுக்குக் காத்திருந்த பெரிய படங்கள் வரை வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள். இது தவிர முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை வெப் சீரிஸுக்குக் கூட்டி வந்திருக்கிறார்கள். சினிமா மற்றும் வெப் சீரிஸ் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அலசல் கட்டுரையை இந்த வார ஆனந்த விகடனில் படிக்கலாம். இணைப்பு கீழே...

சத்யராஜ் முதல் சூர்யா வரை... வெப் சீரிஸ் வரும் நட்சத்திரங்கள்!
பெரிய நடிகர்களின் வெப்சீரிஸ் என்ட்ரி பற்றி மக்கள் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் முடிவுகள்

OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll

விகடன் தளத்தில் முடிவுகள்

OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

OTT | Vikatan Poll
OTT | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு