Published:Updated:

"ஒரு பாட்டு எழுத 80,000 கேட்டாங்க, அதான் நானே எழுதிட்டேன்!" - நீலிமா ராணி

சீரியல் நடிகை நீலிமா ராணி, தான் கடந்து வந்த பாதை, அதில் சந்தித்த தடை கற்கள் மற்றும் சமீபத்தில் கொரோனா ஊரடங்கின்போது அவர் எழுதி, வெளியிட்ட 'சகோ' பாடல் குறித்து அவள் விகடனோடு பகிர்ந்துகொண்டார். அந்த வீடியோ உங்களுக்காக...