Published:Updated:

"இந்தியன்-2 படத்துல நடிச்சத மறக்கவே முடியாது" - பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி

சுமங்கலி சீரியலில் நடித்த திவ்யா கணேஷ், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அவருடைய பள்ளிக்கால வாழ்வு, நடிப்புக்குள் வந்த கதை, தற்போது இந்தியன்-2 படத்தில் பாபி சிம்ஹாவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தது வரை பல்வேறு விஷயங்களை அவள் விகடனோடு பகிர்ந்துகொண்டுள்ளார். அதன் முழுமையான வீடியோ...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு