லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... குறுக்கெழுத்துப் போட்டி. விடைகளையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, உங்கள் கையில் தவழும் இந்த இதழ் பற்றிய விமர்சனத்தை (குட்டு அல்லது ஷொட்டு) அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் ஐந்து வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். சரியான விடைகளோடு, சிறப்பான விமர்சனத்தையும் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது. `புதிர்ப் போட்டி 1'-ன் முடிவுகள் அடுத்த இதழில்...

இடமிருந்து வலம்:

1. கொடியில் காய்க்கும் மிகப் பெரிய காய். நீர்ச்சத்து மிகுந்தது. (6)

6. அவசியமானவற்றுக்குக்குக்கூட செலவு செய்யாதவர்கள் (3)

8. ஆறுவது ........... (3)

10. வீடுகளுக்குள் நீர் இதன் வழியே வருகிறது (3)

13. ஸ்வரங்கள் சேர்ந்தால் இது கிடைக்கும் (3)

வலமிருந்து இடம்:

3. கொடியில் காய்க்கும் இந்த மசாலாப் பொருளை மிளகாய்க்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் (3)

5. லுங்கி என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)

9. இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் உதவி (3)

11. ............யில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? (3)

15. செடி, கொடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்கும் இடம் (6)

மேலிருந்து கீழ்:

1. கொழுக்கட்டைக்குள் வைப்பது (4)

2. நீர்நிலைகளில் ஒன்று. கோடையில் வற்றிவிடும். (3)

3. `சம்சாரம் அது ............' என்பது ஒரு திரைப்படம் (5)

11. சிறு மாலை (3)

12. நிறை ............ தளும்பாது (3)

கீழிருந்து மேல்:

4. புர்ஜ் கலிஃபா என்ற மிக உயர்ந்த கட்டடம் ஐக்கிய அமீரகத்தில் இங்கே இருக்கிறது (3)

6. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்களை அழைத்துச் சென்றவர்களை இப்படி அழைப்பார்கள் (4)

7. அரிசியின் மீது மூடியிருக்கும் உறை (2)

10. மழைக்கும் வெயிலுக்கும் இது உதவும் (2)

13. திருவிழாக்களிலும் பொருள்காட்சிகளிலும் இதில் ஏறிச் சுற்றி வரலாம் (5)

14. நீர்ப்பாசனத்துக்கு வெட்டிவிடும் தண்ணீரை இப்படி அழைப்பார்கள் (4)

15. இந்த நாட்டின் தலைநகர் திம்பு (4)

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் விகடன், புதிர்ப் போட்டி - 2

757, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி:

avalvikatan@vikatan.com