Published:Updated:

ஃபேஸ்புக்கில் பெண்கள் சம்பாதிப்பது எப்படி... ஃபேஷன் வித் கீர்த்தியோடு ஓர் உரையாடல்!

``இது 20 வருஷ உழைப்புங்க. இந்த அளவுக்குப் பிரபலமாவேன்னெல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, என் உழைப்புக்கேத்த வெற்றி கிடைக்கும்னு நம்பினேன். அதைத்தான் இன்னிக்கு எல்லாப் பெண்களுக்குமான அட்வைஸாகவும் சொல்லிட்டிருக்கேன்...’’ - அடக்கமான அறிமுகத்துடன் ஆரம்பிக்கிறார் கீர்த்தி.

ஆரம்பத்தில் ஆயிரத்தைக்கூட தொடாத இவரது ஃபேஸ்புக் பக்கம், அடுத்தடுத்த நாள்களில் லட்சங்களாக எகிறியது. இன்று ஒரு நாளைக்கு 8 லைவ் வரை செய்கிற அளவுக்கு எக்கச்சக்க பிஸி இவர். தமிழ்நாடு, கர்நாடகா என இவரின் எல்லைகள் நாளுக்கு நாள் விரிந்துகொண்டிருக்கின்றன.

அவருடைய முழு வீடியோ உங்களுக்காக...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு